சென்னை:
நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.


கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்