ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் செளகார் ஜானகி நடித்து வருகிறார்.
கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தில் தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சந்தானத்துடன் ‘ஏ1’ படத்தில் நடித்தவர் தாரா அலிஷா பெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சந்தானத்துடன் ‘ஏ1’ படத்தில் நடித்தவர் தாரா அலிஷா பெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்து வருகிறார்.