
சினிமா ட்ரெண்ட்டுக்கு ஏற்ப தன்னை அப்டேட்டாக வைத்து கொள்வதில் சிம்புவுக்கு நிகர் சிம்பு தான்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிம்பு அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில் சிம்பு தன் தாயார் உஷா ராஜேந்தருடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவரது தங்கை மகன் ஜேசன் அபியும் அருகில் உள்ளார். சிம்புவுக்கு அவரது தாயார் உணவூட்டும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/p/CKVaKQxli7-/
Patrikai.com official YouTube Channel