பெரு:
பெருவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்தியாவின் இந்தியாவின் மனு பேக்கர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

சர்வதேச ஷூட்டிங் ஸ்போர்ட் ஃபெடரேஷன் (ஐஎஸ்எஸ்எஃப் நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதல் போட்டி பெருவின் லிமாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மனு பேக்கர் வெற்றி பெற்றார்.
Patrikai.com official YouTube Channel