தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.

சிறந்த இயக்குனரான செல்வராகவன், நடிகராகவும் களமிறங்கவிருக்கும் செய்தியை சமீபத்தில் அறிவித்தார்.

தனுஷ் வைத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் 12வது படம் இது.

இந்நிலையில் செல்ல மகன் ரிஷிகேஷை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். தற்போது செல்வராகவனின் மூத்த மகளான லீலாவதி செல்வராகவன் youtube சேனல் ஆரம்பித்துள்ளார்.

https://www.instagram.com/p/CLGULz9Bbem/