
எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்று அக்கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1. துறைமுகம் S.அமீர் ஹம்ஸா
2. திரு.வி.க.நகர் (தனி) புஸ்பராஜ்
3. கம்பம் S.M.ரபீக் அஹமத்
4. வேலூர் ஹாஜி ஷேக் மீரான்
5. திருவாடனை ஷரீப் சேட்
6. மதுரை மத்திய நஜ்மா
7. ராயபுரம் கோல்டு ரபீக்
8. கடையநல்லூர் மெளலவி ஜாபர் அலி உஸ்மானி
9. பாளையங்கோட்டை மெளலவி சாஹுல் ஹமீத் உஸ்மானி
10. மானா மதுரை (தனி) காசிநாத துரை
Patrikai.com official YouTube Channel