
நானியின் வால் போஸ்டர் சினிமா தற்போது மீட் க்யூட் என்கிற ஆந்தாலஜியை தயாரிக்கிறார். இதனை அவரது சகோதரி தீப்தி கந்தா இயக்குகிறார். இது அவரது முதல் படம்.
ஐந்து வித்தியாசமான கதைகளை கொண்டது இந்த ஆந்தாலஜி. இதனை விஜய் புல்கானி ஒளிப்பதிவு செய்கிறார்.
சத்யராஜ், ரோகிணி, சுனைனா உள்பட 12 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களை தேர்வு செய்துள்ளனர்.
[youtube-feed feed=1]