பெங்களூரு:
கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் போக்குவரத்து காவல் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel