
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான நடிகர் சரத் குமாரின் வாகனத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி இருந்த ஒன்பது லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் விலக்கு பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் பறக்கும் படையினர் சோதனை செய்த போது, சரத்குமாரின் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த இந்த ரூபாய் 9 லட்சம் சிக்கியது.
Patrikai.com official YouTube Channel