பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அவரது மகள் சரண்யா பாக்யராஜ். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை .
பாரிஜாதம் 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
இதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வர உள்ளாராம் சரண்யா பாக்யராஜ் . இந்த படம் அரசியல் கலந்த நகைச்சுவையாக இருக்கும் என கூறப்படுகிறது .