பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

முதல் நாளான நேற்று பிக்பாஸ் வீட்டின் கேப்டன், குக்கிங் டீம், கிளினிங் டீம், பாத் ரூம் கிளினிங் டீம், பாத்திரம் கிளினிங் டீம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.வீட்டின் கேப்டனாக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் சாண்டி விழுந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முற்பட்டு , மோவாயில் அடிப்பட்டு நான்கு தையல் போடப்பட்டுள்ளது.