பிக் பாஸ் நிகழ்ச்சி 4வது சீசன் நேற்று முதல் ஒளிபரப்பரப்பை துவங்கி இருக்கிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.
#Day1 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/CstgN3uWn8
— Vijay Television (@vijaytelevision) October 5, 2020
ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம் சேகர், கேப்ரியலா, அறந்தாங்கி நிஷா, ராம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜித் காலிக் என மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
#Day1 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/XjAFhRHkQC
— Vijay Television (@vijaytelevision) October 5, 2020
இன்று முதல் நாள் ப்ரோமோ வெளியானது .முதல் நாளே சனம் செட்டி சிவானியை பார்த்து வயதுக்கான மெச்சூரிட்டி இல்லை , எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என பேசியுள்ளார் . மேலும் நடிகை ஷிவானியை சுரேஷ் சக்ரவர்த்தி விமர்சிக்கும் வகையில் காட்டப்பட்டு இருக்கிறது.