சேலம்:
சேலம் மாவட்டம் கந்தாசிரமத்தின் பின்புறம் உள்ள கல்குட்டையில் மூழ்கி நாகராஜ், அவரது மனைவி பிரேமா, மகள் சுகன்யா ஆகியோர் மூழ்கி பலியாகினர்.

இதை தொடர்ந்து ஓமலூர் அருகே குழந்தாம்பட்டி ஏரியில் 10ம் வகுப்பு மாணவர்கள் விக்னேஷ், கவுதம் ஆகியோர் நீச்சல் பழகியபோது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். உடல்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel