
பிரபல ஸ்டண்ட் இயக்குநர் சில்வா இயக்கும் புதிய படத்தில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.
இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் கதையை ஏ.எல் விஜய் எழுதியிருக்கிறார். படத்தில் சமுத்திரகனி, ஸ்டண்ட் சில்வா ஆகியோரும் நடிக்கின்றனர்.
பட்டப்படிப்பை முடித்த பூஜாவும் தனது சகோதரியைப் போன்றே திறமையான நடனக் கலைஞர். ‘காரா’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
[youtube-feed feed=1]