சபரிமலை
சபரிமலை வரும் ஒரு வருடத்துக்குத் திறந்து இருக்கும் நாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வருடம் தோறும் மண்டல பூஜைகள் மற்றும் மாதாந்திர நேரத்தில் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. வருடம் முழுவதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வர எண்ணும் இந்த தலத்தின் இவ்வருட நடை திறப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நிரல் திறப்பு அடைப்பு
மண்டல பூஜை 16.11.2019 27.12.2019
மகர விளக்கு 30.12.2019` 20.01.209
மகர ஜோதி தரிசனம் 15.01.2020
மாசி மாத பூஜை 13.02.2020 18.02.2020
பங்குனி மாத பூஜை 13.03.2020 18.030.2020
கொடி ஏற்றம் 29.03.2020
பங்குனி உத்திரம் 07.04.2020
விஷு உற்சவம் 10.04.2020 18.04.2020
விஷு புண்ய காலம் 14.04.2020
வைகாசி மாதம் 14.05.2020 19.05.2020
சிலா பிரதிஷ்டை 31.05.2020 01.06.2020
ஆனி மாதம் 14.06.2020 19.06.2020
ஆடி மாதம் 15.07.2020 20.07.2020
ஆவணி மாதம் 16.08.2020 21.05.2020
திருவோணம் 29.08.2020 02.09.2020
புரட்டாசி மாதம் 16.09.2020 21.09.2020
ஐப்பசி மாதம் 16.10.2020 21.10.2020
ஸ்ரீ சித்திராட்டம் 12.11.2020 13.11.2020
மண்டல பூஜை 15.11.2020 26.12.2020
மகர விளக்கு நடை திறப்பு 30.12.2020
அடுத்த வருட மகர விளக்கு 14.01.2021
பக்தர்கள் இதை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.