‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
2015-ம் ஆண்டு ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தை தயாரித்து நடித்தும் உள்ளார். இடையே உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ‘டிராஃபிக் ராமசாமி’, ‘கொடி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது மீண்டும் இயக்குனராகத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அந்த படத்தில் ஜெய்யை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.