நெட்டிசன்:

Anbalagan Veerappan என்பவரது முகநூல் பதிவு

திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா  நாகரிமற்ற முறையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அனைத்து தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில், எச்.ராஜா குறித்து வெற்றிகொண்டான் பேசியதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளதாவது,

[youtube-feed feed=1]