புதுடெல்லி: ரிஷப் பன்ட் தலைமை வகிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், எதிரணிகளைச் சேர்ந்த 7 வீரர்கள் குறித்து, தனது அணியினரை எச்சரித்துள்ளார்.

அந்த 7 வீரர்கள் விபரம்

சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னா

கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி

மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யா

பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரான்

ராஜஸ்தான் அணியின் ராகுல் திவேட்டியா

பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல்

ஐதராபாத் அணியின் நடராஜன்

 

மேற்கண்ட இந்த 7 வீரர்களையும் கவனமாக கையாள வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அணிகளுடனான போட்டிகளின்போது, இந்த வீரர்களை சிறப்பாக கையாண்டுவிட்டால், வெற்றியை எளிதாக்கலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 

 

[youtube-feed feed=1]