புதுடெல்லி:
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார்.

மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ்ர் வ் வங்கி கவர்னர் ர் சக்திகாந்த தாஸ், சர்வதேச பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துத் றை
வலிமையாகவும், துடிப்புடனும் உள்ளது.
ரெபோ வட்டி வகிதத்தில் மாற்றம் கிடையாது. 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. பணவீக்கம் உயர்வை தொடர்ந்து கண்காணித்துத் வருகிறோம்.
மொத்த பணவீக்கம் 4 சதவீதமாக நீடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் இப்படியே இருக்கும் என கணித்து உள்ளோம்.
உலக அரசியல் நிலவரம் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. உள்நாட்டுட் தேவை நிலை வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது. அந்நிய செலாவணி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்ர் சிச் 8 சதவீதமாக இருக்கும். 2ம் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6 சதவீதமாகவும், 4ம் நிதியாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும். 24ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுட் உள்ளது என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]