இன்று மகாத்மா காந்தியின் 70வது நினைவு நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, நடிகர் கமலஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் காந்திஜி குறித்து கவிதை எழுதி உள்ளார்.
அதில்,
ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா? கமல் கவிதை

Patrikai.com official YouTube Channel