தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரவி வர்மன்.
பல சிறந்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் .
இந்நிலையில் ரவி வர்மன் தனது ட்விட்டர் பக்கத்தில், காற்று வெளியிடை படத்தின் அரிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கார்த்தி ஜீப்பில் அமர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தை அசத்தி வைரலாகி வருகிறது.
https://twitter.com/dop_ravivarman/status/1299024686450241537
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் ரவி வர்மன் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது .