முன்னணி நடிகரான ராணா, தனது காதலி மிஹீகா பஜாஜை இன்று திருமணம் செய்து கொண்டார்.
மே 21-ம் தேதி இரண்டு குடும்பங்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில் நேற்று திருமணம் நடைபெற்றது.
தனது காதலி மிஹீகா பஜாஜுக்கு தாலி கட்டினார் ராணா.
ராணா – மிஹீகா பஜாஜ் திருமணத்திற்கு இந்தியத் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்தை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.