ஜெய்ப்பூர்:
சென்னை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நாதுராமை ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்தனர்.

அவனை சென்னை அழைத்து வர தமிழக போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர். நாதுராமை சென்னை
போலீசாரிடம் ராஜஸ்தான் போலீசார் இன்று ஒப்படைத்தனர். உள்ளூர் நீதிமன்றத்தில் நாதுராமை போலீசார் ஆஜர்படுத்தி பின்னர் விமானம் மூலம் சென்னை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel