டெல்லி
ராகுல் காந்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மோடி ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருகிறது., பிரதமர் மோடியின் மோசமான பொருளாதார கொள்கைகளே இதற்கு காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நேற்று தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில்,
“பிரதர் மோடி எதைப்பற்றி பேச வேண்டுமோ, அதை என்னால் பேச வைக்க முடியும். இதுவரை அவரது வாயில் இருந்து ’வேலையின்மை’ என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் வரவேயில்லை. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டியது அவசியம் ஆலி,.”
என்று தெரிவித்த்ள்ளார்
Patrikai.com official YouTube Channel