பஞ்சாப்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டார்க் சாக்லேட்டில் விநாயகர் சில செய்து லூதியானாவை சேர்ந்த இனிப்பகம் அசத்தியுள்ளது.

இந்த சிலை குறித்து அடுமனையின் உரிமையாளர் ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா கூறுகையில், “நாங்கள் 2015 முதல் சாக்லேட்டில் விநாயகர் சிலையைத் தயாரித்து வருகிறோம் என்றும், இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel