
சென்னை:
பொதுமக்கள் அனைவருமே நாளை வீட்டிலேயே இருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
நமது நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தற்போது 2வது ஸ்டேஜில் உள்ளது, இது 3ம் நிலை பரவுவதை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும், இத்தாலியில் பொதுமக்கள் ஒத்துழைக்காததால் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் வீடியோ வைரலாகி வருகிறது..
Patrikai.com official YouTube Channel