காங்கிரஸ் கட்சியை கண்டு மிரண்டு போயுள்ள பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிமீது தேவையற்ற கருத்துக்களை கூறினார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதையே ஓவியர் பாரியின் கார்டூன் பிரதிபலிக்கிறது.