ஹைதராபாத்:
பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 150வது இடத்தை பிடித்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் நெட்டிசன்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்பதையும், அத்தகைய சுதந்திரத்தை மதிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளையும் எடுத்துரைக்கும் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், 180 நாடுகளில், 2016ல் 133வது இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசை, 2021ஆம் ஆண்டில், 142வது இடத்திற்கும்,2022 ஆம் ஆண்டில் 150ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.