சென்னை

நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது,

தமிழக மின் வாரியம்,

”சென்னையில் 08.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையார்: சாஸ்திரி நகர் முதல் கடல் வார்டு சாலை, 3 கடல் வார்டு சாலை, பாலகிருஷ்னா சாலை, ஜெயராம் நகர், குப்பம் பிச் சாலை, ராஜா ஸ்ரீநிவாசா நகர் மெயின் சாலை, ராஜாகோபால் மெயின் சாலை, டீச்சர்ஸ் காலனி 1 தெரு முதல் 4 தெரு வரை, வேம்பூலியம்மன் கோயில் தெரு, சி.ஜி.இ.காலனி, ஜெயராம் தெரு.

சேலையூர்:ஏ.எல்.எஸ்.நகர் பகுதி, ரமணா நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர் பகுதி, அகரம் பிரதான சாலைப் பகுதி, வேதாச்சலம் நகர், எஸ்.ஆர்.காலனி.

பி.டி.ராஜன் சாலை: கே.கே.நகர், அசோக் நகர், வடபழனி, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேசபுரம் 14,15 செக்டார், அழகர் பெருமாள் கோயில் தெரு, மஸ்தானலி கார்டன், எல்லை முத்தம்மன் கோயில் தெரு, அருணா காலனி, விஜயா காலனி, பேபி காலனி அசோக் நகர் 77, 92 தெரு, காமராஜர் சாலை, 1 முதல் 4, 6, 18, 19வது அவென்யூ, சர்வமங்களா காலனி, அனுகிரஹா காலனி, சௌந்தர பாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9வது தெரு, 11 முதல் 14வது தெரு, ஓகஸ்ட் 44வது தெரு, 34வது தெரு. 13 தெரு, மேற்கு மற்றும் தெற்கு சிவன் கோயில் தெரு, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேசிகர் தெரு, சைதாப்பேட்டை சாலை, கோபால் தெரு, சன்னதி தெரு, கருணீகர் தெரு, சிவலிங்கபுரம், பொப்பிள்ளி ராஜா சாலை, ஏ.பி.பட்ரோ சாலை, கலிங்க காலனி, பன்னீர் செல்வம் சாலை, பால சுப்ரமணியம் சாலை, 240 எல்ஐஜி காலனி, 6 முதல் 9வது அவென்யூ, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.

சோழிங்கநல்லூர் கோட்டம்: மேடவாக்கம் புஷ்பா நகர், பெருமாள் கோயில் வளைவு, அப்பர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, குளக்கரை தெரு, தாவூத் நகர் 1 முதல் 3 தெரு, லட்சுமி அப்பாதுரை தெரு, சாய் ஆயுஷா குடியிருப்பு, ராக அமிர்த பிளாட், சோமு நகர், முருக கோயில் வளைவு, மந்தவெளி தெரு, கட்டபொம்மன் தெரு, புஷ்பா நகர் பூங்கா, தேவி கருவிழி நகர், சபரி நகர், ஐயப்பா நகர், ராம் சித்ரா குடியிருப்புகள், சூரியா நகர், ஜெயா நகர், சைதன்யா பள்ளி, தபால் நிலையம், சத்திய சாய் நகர், பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை, என்.பி.எஸ் பள்ளி, இந்திரபிரியதர்ஷினி நகர், குருதேவ் காலனி, தூதரக குடியிருப்பு, தோசி அபார்ட்மென்ட், வள்ளி நகர், வேங்கைவாசல் மெயின் ரோடு, தளபதி ஸ்டாலின் தெரு, புனிதவதி காலனி 1 முதல் 6 தெரு, திருவள்ளுவர் தெரு, வேம்புலியம்மன் கோயில் நகர்,விடுதலை நகர்,அண்ணா நகர், சக்கரவர்த்தி தெரு, மெக்ஸ் வோர்த் நகர், மனோகர் நகர், லியோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்.

அரும்பாக்கம்: 100 அடி சாலை, ஜெய் நகர் 17,18,21,22,23 தெரு, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்விபி நகர் பெருமாள் கோவில் பூங்கா, ராமகிருஷ்ணா தெரு.

தாம்பரம் கோட்டம்: சிட்லபாக்கம் பகுதி, திரு.வி.க. நகர், ஹரி தாஸ் புரம் மெயின் சாலை, அம்மன் கோயில் தெரு, அகத்தியர் தெரு, சர்வ மங்கள நகர், உ.வி.சாமிநாதன் தெரு, பாமன் சாமி சாலை, பாபு தெரு, கலைவாணர் தெரு, கல்யாணசுந்தரம் தெரு, சுதா அவென்யூ, சாரதாம்பாள் தெரு, ஜவஹர் தெரு, ராமகிருஷ்ணா நகர், ராமகிருஷ்ணாபுரம், வைதியலிங்கம் சாலை , சர்மா நகர், நசீப் அவென்யூ, திருமலை நகர், செம்பாக்கம் மணவாளன் நகர், செந்தில் அவென்யூ, லட்சுமி நகர், பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர், காமராஜ் நகர் 8வது தெரு, ஜெயேந்திரா நகர் 1 முதல் 13 தெரு.

போரூர் கோட்டம்: காரம்பாக்கம் மகாலட்சுமி நகர் ,புத்தர் காலனி, கமலா நகர் , ஆற்காடு ரோடு , ராஜேஸ்வரி நகர் , திருமுருகன் நகர், தேவி நகர் ஐயப்பந்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி, கேகே நகர், சந்திரா நகர், சன் கார்டன், சுவாமிநாதன் நகர், ஜாஸ்மின் கோர்ட், ஸ்ட்ரெலின்ங், சதன் ஷெல்ட்டர்ஸ், கன்னிகாபுரம் , ஏ.டி. கோவிந்தராஜ் நகர் , ஆட்கோ நகர் ,டி.ஆர்.ஆர். நகர்.

திருவல்லிகேணி: அலங்கத்தா தெரு, ஆரிமுத்து தெரு, ஆறுமுக செட்டி தெரு, பி.வி.நாயக்கன் தெரு, பெரிய தெரு, செங்கல்வராயன் தெரு, கார் தெரு, கால்வாய் தெரு, ஈஸ்வர்டோஸ் லாலா தெரு, ஃபயர்வுட் பேங்க் ஷெல் தெரு, கணபதி தெரு, மரைன் காமராஜ் சாலை, கற்பக கன்னியம்மன் கோயில்1 முதல் 5 வரை, சிங்கபெருமாள் கோயில் தெரு, நியூ டேங்க் ஸ்கொயர் தெரு, சுங்குவார் தெரு, திருவல்லிகேணி நெடுஞ்சாலை, தோப்பு வெங்கடாசலம் தெரு, தனிலாச்சலம் தெரு, சிவராமன் தெரு, வி.ஆர். பிள்ளை தெரு.

ஐஸ் ஹவுஸ்: நடுக்குப்பம் 1 முதல் 6 தெரு, டாக்டர் நடேசன் சாலை, புதிய தெரு, ராம் நகர் 1 முதல் 8, கந்தப்பா தெரு, முத்தப்பா தெரு, எருசபா தெரு, யானை தொட்டி 1 முதல் 6 தெரு, கஜபதி லாலா 1 முதல் 3 தெரு, ஹனுமந்த்தபுரம், சுரேஷ் மக்கன் தெரு, தொண்டை கான் தெரு, மக்கன் தெரு, குஹான் மக்கன் தெரு.

மயிலாப்பூர்: மயிலாப்பூர் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை.”

என அறிவித்துள்ளது.