1950 ல் உலக மக்கள் தொகை-2,556,000,053,  தற்போதைய உலக மக்கள் தொகை-7,712,343,478. 2050ல் (உத்தேச) உலக மக்கள் தொகை-9,346,399,468. ” என்றும் கீச்சிட்ட(டிவிட்) செய்த எலான் மஸ்க் உண்மையான பிரச்னை,  அதிக வயதான மக்கள் , குறைந்து வரும் பிறப்பு விகிதத்தால்  பிரச்னையை 2050 நம்மால் நேரடியாக உணர முடியும் என்று தெரிவித்துள்ளார்

உண்மையின் மக்கள் தொகை ஆபத்து  அல்ல என்றாலும் இதுதான் உண்மையான ஆபத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதோ அதுபற்றிய விபரம்

உண்மையில் உலக அளவில் மக்கள்  தொகை வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது
1995 ல் உலக அளவில் 1.55% இருந்தது 2017 1.10% குறைந்துள்ளது.

1995 1.55%
2005 1.25%
2015 1.18%
2017 1.10%

பிறப்பு விகிதம் 2010-2015 ல் 2.5 குழந்தைகளை பெற்றுகொள்ளும் பெண், 2045-2050 ல் 2.2 ஆக இருக்கும் ென்றும் 2095-2100 ல் அது 2.0 குழந்தையாகவே இருக்கும். எனவே குழந்தை பெறுதல் என்பது குறைவாகவே இருக்கும்.

ஒரு  புதிய பிறப்புகள் குறைந்து வருவதும், வளர்ந்துவரும் நவீன மருத்துவ முறையால் மக்களின் ஆயூட்காலம் நீடிக்கப்படுவதால் குறைந்த இள வயதினர் , அதிகமான முழு வயதினர் போன்ற  பிரச்னைகள்  நிச்சயம் எதிர்காலத்தில் வரும். இந்தப் பிரச்னைகளைத்தான் மக்கள்தொகை எனும் அணுகுண்டு என்று விவரிக்கிறார்

மேலும் விபரங்களுக்கு
இந்த விக்கிபீடியா பக்கத்தினை பார்க்கலாம்
https://en.wikipedia.org/wiki/Projections_of_population_growth

-செல்வமுரளி