புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.

இந் நிலையில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி  உள்ளது. பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பெயர் இடம் பெறவில்லை.

14 வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:

ஊசுடு- கார்த்திகேயன்

கதிர்காமம்-செல்வதன்

இந்திரா நகர்-கண்ணன்

காமராஜ் நகர்- ஷாஜகான்

லாஸ்பேட்டை-வைத்தியநாதன்

முத்தியால்பேட்டை- செந்தில்குமரன்

அரியாங்குப்பம்- ஜெயமூர்த்தி

மணவெளி- அனந்தராமன்

ஏம்பலம்-கந்தசாமி

நெட்டப்பாக்கம்- விஜயவேணி

நெடுங்காடு- மாரிமுத்து

திருநள்ளாறு- கமலக்கண்ணன்

காரைக்கால் வடக்கு- சுப்பிரமணியம்

மாஹே- ரமேஷ் பரம்பாத்

[youtube-feed feed=1]