புதுவை,
புதுவை நெல்லைதோப்பு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான நாராயணசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
நாராயணசாமி வெற்றியை தொடர்ந்து காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட முதல் அமைச்சர் நாராயணசாமி வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணப்பட்ட பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி அருகில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாடி வருகின்றனர்.
எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட 11, 144 வாக்குகள் அதிகம் பெற்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்
Patrikai.com official YouTube Channel