புதுடெல்லி:
உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் நாளை நடைபெறும் ‘ஆசாதி75-புதிய நகர்ப்புற இந்தியா’ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் மோடி, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]