
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலைஇன்னும் 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றார்.
ஊரடங்கை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.