periyar03
 
நெட்டுல துளாவிக்கிட்டு இருந்தப்போ கண்ணுல சிக்கின ஒரு மேட்டர்:
ஒரு கூட்டத்தில் பேச பெரியார் மேடை ஏறினார்.  அப்போது ஒருவர், ” ராமன் படத்தை செருப்பால் அடிக்கும் நீங்கள் ஏன் ராமசாமி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு , “பெயர் என்பது ஒரு அடையாளம். அதை ஏன் மாத்தணும்” என்ற பெரியார் சொன்னார்: “வேணுன்னா நீங்கள் என்னை ” மயிரு” என்று கூப்பிட்டுட்டுங்கள்!”

  • ரவுண்ட்ஸ்பாய்