பெரியகருப்பன் –  ஆபாச வீடியோ விவகாரம்: நெட்டிசன்கள் கருத்துக்கள்…

Must read

1-32
 
தி.மு.. முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனின் ஆபாச வீடியோ என்று சொல்லப்படும் லிங்க் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சமூகவலைதளங்களை நிரப்புகின்றன.   இது குறித்து டி.வி.எஸ். சோமு தனது முகநூல் பக்கத்தில்,
“தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனின் ஆபாச வீடியோ என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது அவரது சொந்த விசயம் என்று விட்டுவிடுவதா.. அல்லது, பொதுவாழ்க்கையில் இருப்பவர் சொந்த விவகாரத்திலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிற வாதம் சரியா..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்” என்று கேட்டிருந்தார்.
அதற்கு நெட்டிசன்கள் ஆற்றிய எதிர்வினைகளில் சில..
 
Selva Sudha Pvl சொந்த விஷயம்னா வீட்டுக்குள்ள இருக்கனும்… நடுத்தெருவுக்கு வர கூடாது இது என்னுடைய கருத்து
Renganathan Spr தெரியாமல் ஆயிரம் நடக்குது ,இது அவரவர் பேசனல் மேட்டர், பட் பொதுவாழ்வில் இருபவர் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்,
PG Venkat பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் சொந்த வாழ்க்கையில் சறுக்கினால் பொதுவாழ்க்கையிலும் சறுக்கத்தானே செய்வார்கள் .ஏகபோக வாழ்க்கைக்கு பணம்தானே முக்கியம் .பணம் தவறான முறையில் வந்தா தவறு செய்ய தோணும் .அப்படி தவறு செய்பவன் மக்களை பற்றி எங்க சிந்திக்கப்போறான் ?
Seshu Comedian Justfun என்னைப் பொறுத்தவரை தவறாக தோனலை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டு உதவிகள் செய்து வாழ்ந்திருந்தால் என்ன செய்வது
சூழ்நிலை பொறுத்தே பதில் கூறமுடியும்
Muthu Ram விஜயகாந்த் நாக்கைத் துருத்தினார்; கையை ஓங்கினார் என்று ஓயாமல் எடிட் செய்து ஒளிபரப்பும் மானங்கெட்ட சன் டிவியே….
நியூஸ்7, பாலிமர் டிவி, புதிய தலைமுறை போன்ற நடுநிலை நக்கிகளே
நீங்களெல்லாம் சரியான ஆம்பளைன்னா, திருப்பத்தூர் தி மு க வேட்பாளர் பெரியகருப்பனின் ஜல்சாவை இப்ப உங்க டிவியில ஒளிபரப்புங்கடா…
ஆண்டிபாளையம் தெற்கு பகுதி
இந்த அசிங்கத்தை முதலில் விளம்பரம் செய்ததே கழகத்தின் பேரன். இன்று தன் வினை தன்னை சுடும் என்ற பழமொழிக்கேற்ப அரங்கேறுகிறது
Soundar ·
சொந்தவிசயமோ பொதுவாழ்க்கையோ
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
அறந்தை வைகோதாசன் நாளைக்கு தொகுதிக்குள்ள பொண்ணுக புள்ளைய நடமாடனும்ல அதுக்காக அவங்ககிட்ட ஒழுக்கத்தை எதிர்பாக்கலாம்ணே!
Ravi Sundaram இதை பரப்ப கூடாது. இது ஒருவகையான voyeurism – Peeping Tom மனோநிலை. மேலும் ஒருவரின் படுக்கையறையை எட்டி பார்க்க நமக்கு உரிமையில்லை. அவர் கற்பழிப்பு செய்திருந்தால் கூட போலிஸ் வசம் ஒப்படைப்பதே சரி..அங்கும் சட்டம் நடவடிக்கை எடுக்க தவறினால் மட்டுமே வெளியட வேண்டும். முத்துகருப்பனை விடுங்க ..இதில் மத்தவங்க சம்பந்த பட்டிருந்தால் அவர்கள் நிலை என்ன?
Amaan Nazeer தனி மனிதனின் ஓழுக்கம் தனிப்பட்ட விஷயம்….
தலைவர்களின் ஒழுக்கம் அவசியம்….
நம்மகிட்ட ஏது தலைவர்கள்…?
Baappu Siraj ஒழுக்கம் வேண்டும்
இளம்வழுதி கலையரசன் ‘உன் மனைவி என் வீடு வந்திருந்த போது என்னிடமிருந்து அவளுக்கு VD தொற்றியிருக்கலாம், அவளுக்கு சிகிச்சைக் கொடு’ என நண்பனுக்குத் தகவல் கொடுக்கும் நாட்டில் குடியரசு தலைவர் தன் உதவியாளருடன் உறவு கொண்டிருந்தார் என மக்களால் புறக்கணிக்கப் பட்டார்.
 
S Rajendran Sivakumar ·
பொதுவாழ்க்கையில் இருப்பவர் சொந்த விவகாரத்திலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும்
Muthu Ram திருப்பத்தூர் தி மு க வேட்பாளர் பெரியகருப்பன் ஆபாச வீடியோ மேட்டரை எந்த இணையதளமும்,ஊடகங்களும் ஒளிபரப்ப கூடாது
என்று தனி தனி ரேட்டாக ஒவ்வொரு ஊடகங்களுக்கும்(நியூஸ் 7,பாலிமர் ,தந்தி) தனி தனியாக பேரம் பேசி விட்டார்களாம் ஸ்டாலின் மருமகன் கும்பல் …
தெஷிணாமூர்த்தி காமாக்ஷிசுந்தரம் ·
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையிலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும்
ஆனால் இன்று யாரும் அப்படி இல்லை
என்றும் தனி மனித ஒழுக்கம் சால சிறந்தது
வெற்றிச் செல்வன் மா.செ.
ஒழுக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், பொது வாழ்வில் இருப்பவர்களின் செயல், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியையும் சேர்த்து பாதிக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
லாவண்யாவாகிய நான் ·
It his personal.
Baskar Durai · பொது வாழ்வில் விடுங்கள்… அவர்களின் வீட்டில் இருப்பவர்கள் அம்மா மனைவி மருமகள் மகள் பேத்தி என எத்தனை உறவுகள் இருக்கும் அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதைகூட யோசிக்க மாட்டார்களா?…
Kamal Kannan அத அந்த மனுஷன் யோசனை பண்ணவேண்டிய விஷயம். பண்ணிருந்தா எதுக்கு இவ்ளோ சிக்கல்..
Govind Dhanda இது நான்கு சுவற்றிற்குள் இருந்தால் சொந்த விஷயம், பொதுமக்கள் பார்வைக்கு வரும் பட்சத்தில் கேள்வித்கும் கேவலத்திற்கும் உரியதே ஆனால் இது பெரியக்கருப்பனின் வீக்னஸ் எது என்பதைக் கவனித்து திட்டமிட்டே எடுக்கப்பட்டது அதுவும் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களே செய்திருக்கக்கூடும் என்றும் சிவகங்கை மாவட்டத்திலும் மக்கள் சந்தேகப்பட்டு பேசிக்கொள்வதாக அந்த மாவட்ட திமுக விசுவாசிகள் கோபத்திலிருக்கிறார்களாம்
Govindaraj Srinivasan இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த புண்ணியவான் இவர்
Nizar Ahamed K
தவறில்லை,ஆனால் அந்தரங்கத்தை கசிய விட்டது தவறு
Kamal Kannan
ரஞ்சிதா படத்திற்ற்கு பொருந்தாமத்தான் 10 நிமிடத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக ஒளிபரப்பினார்களா..
Srimalaiyappanb Sriram Success வாத்தியார் அல்லது வேறு அரசாங்க அதிகாரியாக இருந்தால் மட்டும் வச்சி செய்வீர்கள்…
Na Bha Sethuraman Sethu அரசியல் பிழைத்தோர்க்கு ————
Pon Thangaraj செய் வினை திருந்த செய்
Clement Gofer ·
அடித்து விரட்டவேண்டும்
பெருமாள் அபிமன்யு மத்தவங்களுக்கு புத்தி சொல்ற அளவுக்கு நா யோக்கியன் இல்லைங்க, இங்க யோக்கியன் மாதிரி பேசிக்கிட்டு மனசுக்குள்ள ஆயிரம் குப்பைகளை வைச்சு என்ன பண்றது, என்னைக் கேட்டா பொது வாழ்க்கைன்னு வரும்போது இந்த மாதிரி சில்லறை விடயங்களை விட்டுடறது நல்லது.
Mani Gunasekar ·
பொதுவாழ்வையும்,அவரது பர்சனலையும் தொடர்பு படுத்தக் கூடாது
Sangu Ganapathy சன் தொலைக்காட்சி நொடிக்கு ஒரு முறை ஒளிபரப்பிய நித்தியானந்தம் – ரஞ்சிதா கானோளியும் அவர்கள் தனிப்பட்ட அந்தரங்கம் என்று தானே அன்று நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்
Baburaj குமுதம் இதழில் நம் முதல்வர் சோபன் பாபுவுடன் குடும்பம் நடத்துகிறேன் என்று ஒரு செய்தி படித்தோம் பிறகும் அவரை செல்வி என்று அழைக்கவில்லையா அம்மா என்று அழைக்கவல்லையா நம் நாட்டின் அரசியலுக்கு இது முக்கிய தகுதி அதனால் மு கருப்பன் பெரிய ஆளாக வருவார் நம்ம ஓழுக்கத்தோட அளவுகோல் நமக்கு தெரியாதா
Sujai Gangatharan என்னவோ செய்து தொலையட்டும், லீக் ஆகி நாறிப்போகாமல் இன் பியூச்சர் பார்த்துக்கொள்ள சொல்லுங்கள்..
Basile Balou ·
பொது வாழ்வில் உள்ளவர்கள் தன்சொந்தவாழ்வில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் அப்பொழதுதான் பின்னால் வருபவர்கள் தூய்மையாக இருப்பார்கள்.
Manikandan Arumugam ஊர் உலகம் கவலைப்படுவது….இதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துவிடுமா?…..வாய்ப்பே இல்லை…எனவே இது போன்ற விசயங்களில் அரசியல் வெற்றியை தேடுவது இந்த செயலை விட கேவலமானது…
Ramadoss Ramesh வீடியோ எடுக்க நினைத்ததே ஒழுக்ககேடான எண்ணம், தனிபட்ட வாழ்வில் செக்ஸ் குறையில்லை, ஆனால் இதுபோன்ற எண்ணங்கள் வக்கிரம வெளிபாடு, அந்த பெண்ணை அவமானபடுத்துவது போல்
Vasudevan Elumalai · 3 mutual friends
சொந்த வாழ்க்கை நொந்த வாழ்க்கை ஆகாமல் இருக்க வேண்டுமென்றால்,எல்லா நேரங்களிலும் ஒழுக்கம் அவசியம்
 
 
X commentsX MuttukkaruppanX Porn videoX ஆபாச வீடியோX கருத்துX நெட்டிசன்X நெட்டிசன்கள்X பெரியகருப்பன்
 
periyakaruppan-porn-video-case-netizens-comments
 

More articles

2 COMMENTS

  1. என்னயா கேவலமான நாடு இது. அவனுக்கு புடுசது போனான் என்ன தவறுனு சொல்ல வரிங்க. இத விரும்பி பார்க்கும் மக்களிடமும் இதை பெரிதக்கும் ஓடகமும் தான் தலை குனிய வேண்டும். செக்ஸ் அவனுக்கு எந்த அளவுக்கு தேவைனு அவன் பாத்துபான். நீங்கள் முதலில் சுய பரிசோதனை செய்யுங்கள் இத பேச எத்தன பேருக்கு தகுதி இருக்குனு. அவரு மக்கள் பணத்தை வச்சுருகருனு சொல்லுங்க அது பத்தி யோசிக்கலாம் எவலோட படுதுருக்கருனு பாக்குர நீ எல்லாம்…… நாட்ட காப்பதனும் நல்ல விசயம போடுங்க. நல்லாச்சி அமையனும் சாதி பேதம் இல்லாத நல்லவர்களுக்கு போடுங்க. இது யாருக்கு நீங்க சொல்ல வேணாம் உங்கள் சுதந்திரம்.

  2. காந்தி தன்னுடைய 50 வய்தில், இரண்டு குழந்தை பெற்றவர்; சுதந்திரப் போராட்ட வீரர்( மிக அழகிய மனைவி அவருக்கு) ஒருவர் சிறையில் இருந்தார். அவர் வீட்டுக்குக் காந்தி விருந்துக்குப் போனார். அந்த மணமான பெண்ணைக் காதலித்துக் கடிதம் எழு தினார் காந்தி !!! அந்தப் பெண் ஆசிரமம் வரும்போதுதானே விதித்த விதிகளை மீறித் தனியறையில் அவருடன் உணவு கொண்டார். சி.ராஜகோபால(ஆச்சாரி) கடுமையாகப் போராடி அதிலிருந்து விடுவித்தார்;அந்தப் பெண்ணோ பலகாலம் கோபமாய் இருந்தார். ஆதாரம் பல;முக்கியமானது காந்தியின் பேரன் எழுதியுள்ள நூல் இது இண்டு செய்தித்தாளிலும் வந்தது.
    ஆசிரம்த்தில் சிலபேருக்கு மட்டும் எனிமா தருவார் காந்தி!! யாருக்கு? படித்துதெரிந்துகோள்ளுங்கள்!!

Latest article