‘ஆலகால’ விஷம் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ, அவ்வளவு வேகமாக பெட்ரோலியப் பொருட்களின் விலை நொடிக்கு நொடி ஏறிக் கொண்டே இருக்கிறது!

சமையல் எரிவாயு விலை 1000 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்க, பெட்ரோல் விலை 150 ரூபாயை விரைவில் எட்ட இருக்கிறது!

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காங் ஆட்சியில் பெட்ரோல் ரூ 50 க்கு விற்றது! இதே மோடி கும்பல் அப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது!

காஸ் சிலிண்டர், அன்று 400 ரூபாய்தான்! ஆனால் இன்று அதைவிட நாலு மடங்கு….

ஆனால், எதைப் பற்றியும் கவலைப் படாத பிரதமர் மோடியோ,” நம் நாட்டில் 100 கோடிப் பேருக்குத் த டுப்பூசி போட்டது எங்க சாதனை” என்கிறார்!

மக்களின் வயிறு எரிகிறது!!

ஓவியர் இரா. பாரி.