சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் களைகட்டி உள்ளது. அனைத்து கட்சியினரும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்…
பத்திரிகை.காம் இணை இதழ் சார்பாக நமது ஒளிப்பதிவாளர் தொகுதிக்கு சென்று தேர்தல் பரபரப்பை பதிவு செய்தார்…
அந்த பதிவு தற்போது உங்கள் பார்வைக்கு…..
[youtube https://www.youtube.com/watch?v=o70TavX85pI]
Patrikai.com official YouTube Channel