டில்லி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த நாடாளுமன்ற அமைச்சக குழு பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்காலத் தொடர் 4 வாரங்களுக்கு நடைபெறுவது வழக்கமாகும்.,
இந்த வருடத்துக்கான கூட்டத் தொடர் நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று கூடியது.
இந்த கூட்டத்தின் முடிவில் இந்த வருடத்துக்கான மழைக்காலக் கூட்டத்தொடரை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடத்த அமைச்சரவை குழு பரிந்துரை அளித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel