அமித்ஷாவின் இந்தி திணிப்பு குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. மற்ற பிரச்சினைகளை மக்கள் மறப்பதற்காகவே, 6 மாநிலங்களில் பேசப்பட்டு வரும் இந்திய மொழியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும், இதற்கு முதல் எதிர்ப்பை தமிழகம் பதிவு செய்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுபோல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய பாஜகவை எதிர்த்து, அதை புறந்தள்ள வேண்டும் என்றும் கார்டூன் கூறியுள்ளது.

Patrikai.com official YouTube Channel