வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வாய்ப்பு  உள்ளதாக  அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (17ந்தேதி நிலவரம்) 1648 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  3 பேர் உயிரிந்துள்ள நிலையில் 220 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலையில், 1608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, மாவட்டத்தில் பொதுமுடக்கம்  மேலும் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]