பெங்களூரு :

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தமிழர் மேயராக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சம்பத்ராஜ் பெங்களூரு மாநகராட்சியின் மேயராக தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த பத்மாவதி துணைமேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு மேயரின் பதவிக்காலம் ஒரு வருடம் ஆகும்.

தற்போது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பத்ராஜ், தமிழராவார்.

இந்த தேர்தலை பாஜக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.