ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

2க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில் பதக்கத்துடன் ஓய்வு பெறுகிறார் ஸ்ரீஜேஷ்.

பாரிஸ் ஒழும்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி 4 வெண்கலப்பதம்மா வென்றுள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.