சென்னை:
மதுவுக்கு ஆதரவில்லை என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஊடக நண்பரே! டாஸ்மாக்குக்கு நான் ஆதரவு இல்லை. திருத்திக் கொள்க. இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மதுவுக்கு நான் ஆதரடு இல்லை. ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்று கமல் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel