பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியான ராஷ்டிரிய ஜனததாதளம் உடன் கூட்டணி வைக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்தியஅரசின் பல்வேறு கொள்கைகள், அறிவிப்புகள் மாநில அரசுகளுக்கு எதிராக உள்ளதால், அவர் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதார். அதை உறுதி செய்யும் வகையில், இன்றைய நிதிஆயோக் கூட்டத்திலும் நிதிஷ்குமார் கலந்துகொள்ளவில்லை. இதை உறுதி செய்யும் வகையில், கார்டூன் விமர்சனம்
னம் செய்துள்ளது.
[youtube-feed feed=1]