டில்லி:
மிசோரம், ஒடிசா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளா மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் மிசோரம் கவர்னராகவும், பேராசிரியர் கணேஷி லால் ஒடிசா கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.