இணையதள தடைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இரண்டாவது நாளாக இன்றும் நேபாளத்தில் கட்டுக்கடங்காத வன்முறை ஏற்பட்டுள்ளது.

நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் நேற்று பதவி விலகிய நிலையில் பிரதமர் சர்மா ஒலி இன்று ராஜினாமா.

[youtube-feed feed=1]