டில்லி :
மருத்துவ மேற்படிப்புககான ‘நீட்’ கட் ஃஆப் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘‘ மருத்துவ மேற்படிப்புக்கான ‘நீட்’ கட் ஃஆப் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெறுவாரகள். மருத்துவ மேற்படிப்பு காலியிடங்களை நிரப்பும் எண்ணத்திலும், மருத்துவதுறையை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.