மேற்குவங்கம்:

மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை விதிக்க காப் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தின் முசாபர்நகர் மற்றும் பாக்பட்டில் உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம் 90% கிராமங்கள் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், தங்கள் கிராமங்களில் நுழைவதற்கு தடை விதித்துள்ளன. இந்த தடை விதிப்பு மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சதிபால் சிங் ஆகியோருக்கும் பொருந்தும் என்றும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், இந்த தடை விதிப்பு அண்மையில் நடைபெற்ற காப் பஞ்சாயத்துகளின் கூட்டத்தில் இந்த எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]