
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த் விபின்.
மேலும் அத்திரைப்படத்துக்கு இசையமைத்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் சித்தார்த் விபினுக்கும் ஷ்ரேயா என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க கேரள ஸ்டைலில் நடைபெற்றுள்ளது .
Patrikai.com official YouTube Channel